பரிமாற்றம்-
கவிதைகள்
தீரன்
வாழைச்சேனை அமர்
ஏ.எம்.எம். நசீர்
ராபீக்
ரஹ்மத் மன்சூர்
நிதானிதாசன்
இப்னு அசூமத்
ஏ.எல்.கபூர்
இளைய கலீபா
சிற்பி
முருகு
அழ அசூமத் எம்.முகமத் நகீபு
வாசுதேவன்.-
ரஹ்மான். ஏ.கபூர்-
யாழ் ஜெஸீலா-
அடிமை-
நிஹாரா ஷரிப்டீன்-
இளைய கலீபா-
என்று மொத்தம் 21 கவிஞர்கள்
கவிதைப் போட்டி முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடுவர்களாக அல்அஸீமத்- மேமன்;கவி- வீ. ஆனந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.
1ம்பரிசு-
ஏஎம்எம். நஸீரின் ? (கேள்விக்குறி) -
2ம் பரிசு
நிதானிதாசனின் சமாதானத்தின் தலைமறைவு
3ம் பரிசு
நஸீலா மீராமுகைடீனின் வாஷிங்டன் மீசையம் பாபுஜியின் ராட்டினமும்
மசுறா மஜீதின் வடுக்கள் ஆறுவதில்லை. என்பன தெரிவாகியிருந்தன..
ஆயினும் கவிஞர் அல்.அஸீமத் எமக்கு ஒரு உயிர்மாத்திரை தந்து ஊக்குவித்ததை மறக்க முடியாது... அவர் அச்சமயத்தில் எமக்கெழுதிய குறும்பா இது-- தூதே நீ நேர்வழியில் கற்பாய்- தூயானின் வார்த்தைகளில் நிற்பாய்- துருப்பிடித்த புண்மைகளை- தூக்கியெறி வெந்நரகில்- தோள்கொடுப்போம் யாமுள்ளோம் நட்பாய்.
இவ்விதழ் மூன்றாண்டுப் ”ர்த்தி மலராக அமைந்தது. லிபிய மக்கள் மீது அமெரிக்கா வீசிய குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவி டியுனீஸிய மக்களுக்கும் 23.03.1986ல் மறைந்த எழுத்தாளர் டானியல் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment