தூது- 04 & 05
4 வது 5வது தூது (1984- மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.
பரிமாற்றம்- ஆசிரியர்
கவிதைகள்
செ.குணரத்தினம்-
பாலமுனை பாறுக்-
மேமன்கவி-
எச்.ஏ. அஸீஸ்-
திக்வல்லை ஸப்வான்-
மஸீதா ஹம்ஸா-
அன்பிதயன் சிறாஜ்-
நி. இராஜம் புஷ்பவனம்-
அறநிலா-
கலைலங்கா-
நஸீறா அன்சார்-
இக்பால்கான்-
மருதூர் ஜமால்தீன்-
பாரிஹா-
எம்.எம்.எம். நகீபு-
தர்ஹாநகர் ஷாரா-
இவர்களுடன் முன் கூறப்பட்ட பலரும்
. காதோரம் பகுதி
இதுவரை வெளியான தூது இதழ்கள் பற்றிய ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார்.
பார்வை பகுதியில்- சில சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது.. தர்காநகர் ஸபாவின் சந்தம்- நூறுல்ஹக்கின் சோலை- க.தணிகாசலத்தின் தாயகம்- மசுறாமஜீதின் நிறைமதி- இம்மானுவேல் புஷ்பராஜனின் காற்று- க.ஐ. யோகராசாவின் இந்துமதி- சந்தியோ அமிர்தராஜாவின் இதயசங்கமம்-
தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில் கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில் உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment