Saturday, December 10, 2016

Monday, December 5, 2016

தூது- 11 & 12

11வது 12வது தூத      (1987 ஜனவரி-ஏப்ரல்)

பரிமாற்றம்-- ஆசிரியர்


கவிதைகள்


எச்.ஏ. அஸீஸ்
பாத்திமா இன்சாப்
சித்தி ஜெரினா கரீம்
தேவதைதாசன்
எம்.ஐ. மன்சூர்
ஏ.எல். கபூர்
முசம்மிலா மீராசாஹிப்
ஜெமீலா ஹனூன் மீராசாஹிப்
நசீள மீராமுகைடீன்
ஏ.எம்.எம். நசீர்
எஸ். அளவி ஷரீப்தீன்
வாழைச்சேனை அமர்
தீரன்
பாதா
எஸ்.எம். ஜாபீர்
கல்முனை கமால்
கல்முனை ஆதம்
முகமத் நகீபு







தூது-10

10வது தூது-----(1986 ஜூன்.)


பரிமாற்றம்-

கவிதைகள்

தீரன்
வாழைச்சேனை அமர்
ஏ.எம்.எம். நசீர்
ராபீக்
ரஹ்மத் மன்சூர்
நிதானிதாசன்
இப்னு அசூமத்
ஏ.எல்.கபூர்
இளைய கலீபா
சிற்பி
முருகு
அழ அசூமத் எம்.முகமத் நகீபு
வாசுதேவன்.-
ரஹ்மான். ஏ.கபூர்-
யாழ் ஜெஸீலா-
அடிமை-
நிஹாரா ஷரிப்டீன்-
இளைய கலீபா-
என்று மொத்தம் 21 கவிஞர்கள்


கவிதைப் போட்டி முடிவுகளும் வெளியாகியுள்ளது. நடுவர்களாக அல்அஸீமத்- மேமன்;கவி- வீ. ஆனந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.


1ம்பரிசு-
ஏஎம்எம். நஸீரின் ? (கேள்விக்குறி) -


2ம் பரிசு
நிதானிதாசனின் சமாதானத்தின் தலைமறைவு


3ம் பரிசு
நஸீலா மீராமுகைடீனின் வாஷிங்டன் மீசையம் பாபுஜியின் ராட்டினமும்


மசுறா மஜீதின் வடுக்கள் ஆறுவதில்லை. என்பன தெரிவாகியிருந்தன..


ஆயினும் கவிஞர் அல்.அஸீமத் எமக்கு ஒரு உயிர்மாத்திரை தந்து ஊக்குவித்ததை மறக்க முடியாது... அவர் அச்சமயத்தில் எமக்கெழுதிய குறும்பா இது-- தூதே நீ நேர்வழியில் கற்பாய்- தூயானின் வார்த்தைகளில் நிற்பாய்- துருப்பிடித்த புண்மைகளை- தூக்கியெறி வெந்நரகில்- தோள்கொடுப்போம் யாமுள்ளோம் நட்பாய்.

இவ்விதழ் மூன்றாண்டுப் ”ர்த்தி மலராக அமைந்தது. லிபிய மக்கள் மீது அமெரிக்கா வீசிய குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவி டியுனீஸிய மக்களுக்கும் 23.03.1986ல் மறைந்த எழுத்தாளர் டானியல் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


தூது- 04 & 05

தூது- 04 & 05


4 வது 5வது தூது (1984-  மே-ஓகஸ்ட்)- ஆண்டுமலர்.


பரிமாற்றம்- ஆசிரியர் 

கவிதைகள் 

செ.குணரத்தினம்-  
பாலமுனை பாறுக்- 
 மேமன்கவி-  
எச்.ஏ. அஸீஸ்- 
திக்வல்லை ஸப்வான்- 
மஸீதா ஹம்ஸா- 
அன்பிதயன் சிறாஜ்- 
நி. இராஜம் புஷ்பவனம்-  
அறநிலா- 
கலைலங்கா-
 நஸீறா அன்சார்-  
இக்பால்கான்- 
மருதூர் ஜமால்தீன்-
 பாரிஹா- 
எம்.எம்.எம். நகீபு- 
 தர்ஹாநகர் ஷாரா-
 இவர்களுடன் முன் கூறப்பட்ட பலரும்

 
.  காதோரம் பகுதி  
 இதுவரை வெளியான தூது இதழ்கள் பற்றிய ஒரு விமர்சனத் தொகுப்பை மேமன்கவி விமர்சித்திருந்தார். 

பார்வை பகுதியில்-  சில சஞ்சிகைகளின் அறிமுகம் உள்ளது..  தர்காநகர் ஸபாவின் சந்தம்- நூறுல்ஹக்கின் சோலை- க.தணிகாசலத்தின் தாயகம்- மசுறாமஜீதின் நிறைமதி- இம்மானுவேல் புஷ்பராஜனின் காற்று-  க.ஐ. யோகராசாவின்  இந்துமதி- சந்தியோ அமிர்தராஜாவின் இதயசங்கமம்- 

    தராசு என்ற நூல் விமர்சனம் பகுதியில்  கலைவாதிகலீலின் -கருவறை யிலிருந்து கல்லறைக்கு- விமர்சனத்தை ஞானக்கண்ணன் எழுதியிருந்தார். மற்றும் இவ்விதழில் 83 ஆடிக்கலவரத்தில்  உயிரிழந்தோருக்கும் கவிஞர். ஈழவாணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.




தூது-01

தூது-1

1983- ஒகஸ்ட்

பரிமாற்றம்- ஆசிரியர்
 மனிதச் சேய் ----

கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்-
 இல்லறத்துணைவி இவளே----  ஜூல்பிகா nஷஷரீப்-
புதியதோர்  உலகம்----பூபால் கதிரவேல்-
 நதியில்லாத ஓடம்---ம ஷூறா மஜீட்-
 சபலம்----  றாபீக்-
 எழுவாய் வீரா---      கள்ளொளுவை பாரிஸ்-
 புதிய தூதே-----  ரஸீஷீட் நூறுல் ஐன்-
 மரணத் தடுமல்---      தீரன்-
 மானுடப்பயணம்----- நஸீறா லாபீர்-
 எங்கே-?----------- ராதா வேல்முருகு-
 பார..தீக் கவிஞன்-   அல்வை சயானந்தன்-
 காரணமென்ன...?------  உதயா அம்பலவாணி-
 துரத்தாதே----- அபுஇம்தியாஸ்-
எண்ணங்கள்---கலாவிஸ்வநாதன்-

  காதோரம் ----எம்.ஆர். சுமன்---

 காவலூர் ஜெகநாதனின் மாருதம்- என்.பி. கனகலிங்கத்தின் சந்திப்பு- கணமகேஸ்வரனின் தாரகை- ஆகிய சஞ்சிகைகளின் அறிமுகங்கள் இடம்பெற்றன.