Monday, May 8, 2017

முகநூலில் நசீல் ஜமீல்

SHM JAMEEL OLD MEMORIES :..இதைப் பற்றி தீரன். ஆர்.எம் நௌஷாத் விளக்குவது நன்று என நான் நினைக்கிறேன்.நன்றி

aharsha, Sihabdeen Nijamudeen           தீரன். ஆர்.எம் நௌஷாத் கல்முனை புகவம் அமைப்பினால் 1983இல் வெளியிடப்பட்ட கவிதை சிற்றிதழ் இது. ஜமீல் சேர் அவர்களுக்கே இதனை முதன் முதலாக அன்னாரது வீட்டுக்குப் போய் கொடுத்தேன். அக்கணமே வாசித்து பல அறிவுரைகள் சொன்னார்கள். இந்த 2017இல் 34 வருடங்களாக இதனை ஆவணப்படுத்தியிருக்கும் ஜமீல் சேரின் இலக்கியப் பணி கண்டு வியந்து போகிறேன்...... தவிரவும் ......கடந்த மாதம் தமிழ் நாடு சிற்றிதழ்கள் உலகம் சஞ்சிகையில் தூது பற்றி நான் எழுதிய கட்டுரை இது........(இதே காலப்பகுதியில் Nazeel Jameel தூது பற்றி இங்கே பதிவிட்டிருப்பது ஒரு தற்செயல் ஒற்றுமை...ஆச்சரியமாக இருக்கிறது....கால் நூற்றாண்டு கடந்தும் தூது வாழ்கிறது என்பதில் கொஞ்சம் பெருமையடைகிறேன்.....மிக்க நன்றிகள் நஷீல்
மருதூர் ஜமால்தீன் தூது ஆண்டு மலாில்
எனது கவிதையும்
வெளிவந்தது நன்றியும்

வாழ்த்துக்களும்

No comments:

Post a Comment